Manorama to Model - A MakeOver



இதை  மாட்டு..
அங்க  நடந்து  போ!
ம்ம்..  இப்போ  திரும்பு..
ok.. இப்போ  இதை  மாட்டிட்டு  நட.
ம்ம் .. brown வேண்டாம் . அந்த flourescent blue or yellow எடுத்துக்கோ .

blue-வா? why not brown? yellow too bright-ஆ இல்ல?

உன்னை  model range-கு  மாத்தலாம்னு  பார்த்தா  நீ  மனோரமா-வா  தான்  இருப்பேங்கறியே!

Place: Department Store
Situation: DH 'helping' me to choose a handbag.

1 comment: